எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
Group 4 Previous Year Question Papers (2011 to 2022)
1.
இராஜ்யசபாவின் தலைவர்? துணை குடியரசுத்தலைவர்
(2011 G4)
2.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்? இராஜாஜி (2011 G4)
3.
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது? குடியரசுத்
தலைவர் (2012 G4)
4.
கால வரிசைப்படி எழுதுக : (2012 G4)
I.Dr.
A. P. J. அப்துல் கலாம்
II.
Dr. சங்கர்தயால் சர்மா
III.
K. R. நாராயணன்
IV.
P. வெங்கடராமன் Answer = IV, II, III மற்றும் I
5.
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
(2013 G4)
I.
ஆர். வெங்கட்ராமன்
II.
டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III.
டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் Answer=
I, II, III, IV
6.
ஆளுநரை நியமிப்பவர்? குடியரசு தலைவர்
(2014 G4)
7. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின்
கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்? மகாராஷ்டிரா (2016 G4) (Current affairs)
8.
இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது? துணை குடியரசுத் தலைவர் (2016 G4)
9.
பொருத்துக: (2016 G4)
(i) ராஜ்பவன் - ஆளுநர்
(i) ராஷ்டிரபதி பவன் - ஜனாதிபதி
10.
ஆளுநர் - .விதி 153 (2018 G4)
11.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? 63 (2018 G4)
12.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள்
____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மறைமுகத் தேர்தல் முறை (2019 G4)
13.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019
G4)
1.
ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2.
ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில்
தொடர்கிறார்.
Answer= 1, 2 ஆகிய இரண்டுமே சரி
14. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்? ஆளுநர் (2019 G4)
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus