எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
7th காடு (கவிஞர்
சுரதா) & 12th இதில் வெற்றி பெற (சுரதா)
1. சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
2. இவர் பாரதிதாசன்
மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.
3. பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
4. அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.
5. உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
6. அமுதும்
தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
7. முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய
ஏடுகளையும் நடத்தியுள்ளார்;
8. இவர் தமிழக அரசின் கலைமாமணி
விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது
உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
9. தமிழ்வளர்ச்சித்துறைப்
பரிசைப் பெற்ற நூல் துறைமுகம்
10. சுரதா நடத்திய இதழ்கள் யாவை? இலக்கியம், விண்மீன், ஊர்வலம், காவியம்
8th ஓடை (வாணிதாசன்)
1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
2. அரங்கசாமி என்கிற எத்திராசலு
என்பது இவரின் இயற்பெயர்.
3. இவர் பாரதிதாசனின் மாணவர்
ஆவார்
4. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்,
பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
5. கவிஞரேறு, பாவலர்மணி
முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
6. பிரெஞ்சு அரசு இவருக்கு
செவாலியர் விருது வழங்கியுள்ளது.
7. தமிழச்சி, கொடிமுல்லை,
தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.
7th மலைப்பொழிவு
(கண்ணதாசான்) & 10th காலக்கணிதம் (கண்ணதாசன்)
1. “முத்தையா” என்னும்
இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில்
பிறந்தவர்.
2.
அவரது பெற்றோர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர்.
3.
1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற
பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
4.
திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து
விளங்கியவர் கண்ணதாசன்.
5.
சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும்
இவர் திகழ்ந்தவர்.
6.
தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய கொண்டு
சேர்த்தவர்.
7.
சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக
சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
8.
இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும்
சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
6th
நானிலம் படைத்தவன் (முடியரசன்)
1. முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
2. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை
முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
3. திராவிட நாட்டின் வானம்பாடி
என்று பாராட்டப்பெற்றவர்.
7th ஒன்றல்ல இரண்டல்ல
(உடுமலை நாராயண கவி)
1. பகுத்தறிவுக்கவிராயர்
என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
2. இவர் தமிழ்த் திரைப்படப்
பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
3. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக்
கருத்துகளைப் பரப்பியவர்.
4. நாட்டுப்புற இசையின்
எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
6th
துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
1. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
2. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின்
உயர்வைப் போற்றியவர்.
3. மக்கள் கவிஞர் என்னும்
சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
7th Old Book ஏர்முனை (மருதகாசி)
“திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்”
என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில்
உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம்,
நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus